ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை: காலையில் குறைந்து மாலையில் எகிறியது – புதிய சாதனை விலையில் விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.257க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,57,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு […]