மக்களே உஷார்- தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”

‘டிட்வா’ புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 380 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. ‘டிட்வா’ புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. தொலைவில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் […]

நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

வங்கக்கடலில் இந்தியபெருங்கடலில் உருவாகிய இருக்க கூடிய தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இந்த புயல் டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.