வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞரின் பிறந்த நாளை, நேற்று மாலை வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி மேல தாளங்கள் முழங்க , பட்டாசு சத்தத்துடன், சந்தோஷிற்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து சாலையின் நடுவில் டேபிள் போட்டு அதன் மீது கேக் வைத்து வெட்டி அவரின் நண்பர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழிவிடாமல் […]