தேர்தலுக்கு ஆயத்தமாகும் தமிழகம்… வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. பெல் நிறுவன பொறியாளர் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான அரசியல் […]