தஞ்சையில் ஓய்வு நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நுகர் பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் கருணை ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் நுகர்வோர்கள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் 9000 கருணை ஓய்வதையும் வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியம் இல்லாததால் விவசாயிகளுக்காக தொடர்ந்து பாடுபட்டு வயது முதிர்வு காலத்தில் உயிர் வாழ […]