விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள இலுப்பூர் செளராஸ்ட்ரா தெருவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது, விராலிமலை அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது (மகரிஷி வித்யா மந்திர்,சிபிஎஸ்இ ) இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வீடு மற்றும் பள்ளிக்கு இன்று(டிச,8) மதியம் 12.30 மணியளவில் மாவட்ட கண்காணிப்பாளர் மின்னஞ்சல் மற்றும் பள்ளிக்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு துணை […]