பாஸ், QR கோடு தேவையில்லை- அனைவரும் விஜய்யை சந்திக்கலாம்” – செங்ஸ் தகவல்
ஈரோட்டில், விஜய் பிரச்சாரம் செய்யும் பகுதியில் காவல்துறையினர் குறிப்பிட்ட படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நாளை பிற்பகலுக்குள் செய்து முடிக்கப்படும் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை மறுதினம் மக்கள் சந்திப்பு பரப்புரை நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த பணிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் […]