பாஜக பெண் நிர்வாகியிடம் ரூ.5000 கோடி கருப்பு பணம்- வீரலட்சுமி பரபரப்பு புகார்

தமிழர் முன்னேற்றக் படை தலைவர் வீரலட்சுமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை  புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் , பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மீது பத்தாவது முறையாக புகார் கொடுத்துள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, “பாஜக மாநில மகளிர் அணி பொருளாளராக உள்ள மாலினி ஜெயச்சந்திரன் பாஜக கட்சி நிர்வாகிகளின் 5000 கோடி கருப்பு பணத்தை வைத்துள்ளார். இந்த பணத்தைக் கொண்டு திருநின்றவூர், வேப்பம்பட்டு உள்ளிட்ட ஊர்களில் நிலங்கள், கட்டிடங்களை வாங்கி […]