தருமபுரியில் பயங்கரம்: வேன் மீது லாரி மோதி விபத்து…பெண் உள்பட 2 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சாவித்திரி(53), தனது குலதெய்வக் கோயில் வழிபாட்டிற்காக உறவினர்கள் 30 பேருடன் வேனில் சேலம் நோக்கிப் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி – சேலம் பைபாஸ் சாலையில், தருமபுரி தடங்கம் நீதிமன்றம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக வேன் நிறுத்தப்பட்டது. அப்போது, ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பயங்கரமாக மோதிச் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் […]