திமுக தேர்தல் அறிக்கை தான், ஹீரோ – முதல்வர் ஸ்டாலின்
தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு, ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும் போது ‘பவர்புல்’ ஆக இருக்கிறது. ‘விமன் பவரில்’ (பெண் சக்தி) தி.மு.க. மீண்டும் ‘பவரு’க்கு வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. தேர்தல் வந்து விட்டால், தி.மு.க. தேர்தல் அறிக்கை தான், ‘ஹீரோ’. அந்த ‘ஹீரோ’வை தயாரிக்கும் பொறுப்பை, கனிமொழி ஏற்றிருக்கிறார். கடந்த எம்.பி., தேர்தலில், அவர் தலைமையேற்று […]
நீங்க ஆஸி-ன் ஹீரோ…அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர்
சிட்னி : பாண்டி பீச் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தைரியமாக செயல்பட்டு உயிர்களை காப்பாற்றிய அகமது அல்-அகமதை, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துப்பாக்கிதாரியை தாக்கி ஆயுதத்தை பறித்த அகமதுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். “அகமத், நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ. மற்றவர்களைக் காப்பாற்ற உங்கள் உயிரைப் பணயம் வைத்தீர்கள். ஒவ்வொரு ஆஸ்திரேலியரின் சார்பாகவும் நன்றி” என்று பிரதமர் கூறினார். அகமது அல்-அகமது சிரிய வம்சாவளியைச் சேர்ந்த 43 வயது […]