“திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இந்துக்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும்” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள இந்து அமைப்புகள், திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான், திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்” என்றார்.